BREAKING

BREAKING || "இப்படி சொல்வது மனசாட்சிக்கு புறம்பானது.." - சென்னை ஐகோர்ட் அதிரடி

"இப்படி சொல்வது மனசாட்சிக்கு புறம்பானது.."

thanthitv

BREAKING || "இப்படி சொல்வது மனசாட்சிக்கு புறம்பானது.." - சென்னை ஐகோர்ட் அதிரடி காஞ்சி சுப்பிரமணிய சுவாமி கோவில் சீரமைப்பு பணிக்கு தடை/காஞ்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் சீரமைப்பு பணிகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு/நூறு ஆண்டு பழமையான கோவில் மண்டபம் வாஸ்துபடி அமையவில்லையா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி/கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு/பழமையான மண்டபம் இப்போது முறையாக இல்லை, வாஸ்துபடி இல்லை என கூறுவது மனசாட்சிக்கு புறம்பானது - உயர்நீதிமன்றம்///கோப்புக்காட்சி

DMDK | L Murugan | BJP | ADMK | "NDA கூட்டணியில் தேமுதிக?" - முக்கிய தகவல் கொடுத்த எல்.முருகன்

Annamalai | BJP | அண்ணாமலை விலகிய விவகாரம் - சென்னையில் BL சந்தோஷ் சொன்ன வார்த்தை

BJP Tamilnadu ``40+ தொகுதிகளில் பாஜக போட்டி’’ - பி.எல்.சந்தோஷ் பேச்சின் `சீக்ரெட்’ சொல்லும் சுபேர்

TN Elections | BJP | ADMK | "எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டி?" - உடைத்து பேசிய டி.வி.சோமு

Tasmac | பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் மூடல் - திண்டாடும் குடிமகன்கள்