Breaking | Ramanathapuram | Kamudi | மதுபோதையில் பொதுமக்கள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற கொடூரன்
மதுபோதையில் பொதுமக்கள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற கொடூரன்
thanthitv
கமுதி - மதுபோதையில் மக்கள் மீது காரை ஏற்றிய நபரால் பரபரப்பு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையத்தில் மதுபோதையில் மக்கள் மீது காரை ஏற்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கர சம்பவம் தொடர்பான காட்சிகளை காண்போம்...