BREAKING

BREAKING || "அன்றைய நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு" - அதிரடி உத்தரவு

"அன்றைய நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு" - அதிரடி உத்தரவு

thanthitv

BREAKING || "அன்றைய நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு" - அதிரடி உத்தரவு மே 1 - தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்/தமிழகம் முழுவதும் மே 1 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு/உழைப்பாளர் தினத்தையொட்டி, மே 1-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது/தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்