BREAKING

Breaking | NEET Re-Exam | மாணவர்களுக்கு குட் நியூஸ் | நீட் மறுதேர்வில் அதிரடி மாற்றங்கள்

Breaking | NEET Re-Exam | மாணவர்களுக்கு குட் நியூஸ் | நீட் மறுதேர்வில் அதிரடி மாற்றங்கள்

thanthitv

நீட் மறுதேர்வு நேரம் அதிகரிப்பு - தேர்வு முகமை வரும் 21ம் தேதி நடக்கும் நீட் தேர்வு நேரம் 195 நிமிடங்களாக நீட்டிப்பு மதியம் 2.00 மணி முதல் மாலை 5.15 மணி வரை நீட் தேர்வு நடைபெறும் வருகைப்பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்காக கூடுதல் நேரம் - NTA ரத்து செய்யப்பட்ட நீட் மறுதேர்வு வரும் 21ம் தேதி நடைபெறுகிறது வினாத்தாளில் ரஃப் ஒர்க் பக்கங்கள் 2ல் இருந்து 4 ஆக அதிகரிப்பு

Breaking | Latha Rajinikanth | புதிய இயக்கம் அரசியல் என்ட்ரியா? | மனம் திறந்த லதா ரஜினிகாந்த்

CM Vijay Karnataka | நேராக கர்நாடகாவுக்கு வண்டியை விட்ட CM விஜய் - முதல்வராக முதல்முறை..

TN Govt | அருகே வந்த ஆபத்து.. தமிழகம் முழுக்க அதிரடி உத்தரவு

TVK ``பெண்களிடம் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு..’’ - திமுக கள ஆய்வு குழு அறிக்கையில் முக்கிய தகவல்

Bike Taxi | பைக் டாக்ஸிகளுக்கு உரிமம் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு