BREAKING

Breaking | NDA Alliance | பாஜகவுக்கு எத்தனை சீட்? | பிரதமர் வருகைக்கு முன்பே இறுதி முடிவு

பாஜகவுக்கு எத்தனை சீட்? | பிரதமர் வருகைக்கு முன்பே இறுதி முடிவு

thanthitv

Breaking | NDA Alliance | ADMK | BJP | TN Election 2026 | பாஜகவுக்கு எத்தனை சீட்? | பிரதமர் வருகைக்கு முன்பே இறுதி முடிவு | பரபரக்கும் NDA கூட்டணி அதிமுக, பாஜக தொகுதி பங்கீடு - தமிழகம் வரும் பியூஷ் கோயல் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்/சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதிகள் குறித்து ஆலோசனை/வரும் வெள்ளிக்கிழமை அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படும் என தகவல்/அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் 35 தொகுதிகளை கேட்டு பெற உள்ளதாக தகவல்/72 தொகுதிகளுக்கான உத்தேச பட்டியலை அதிமுகவிடம் ஏற்கனவே வழங்கியுள்ள பாஜக/அமமுகவுக்கான தொகுதி பங்கீட்டை பாஜகவே மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்