Breaking | Mudumalai Safari | முதுமலை ஜீப் சவாரி விவகாரம் | வனத்துறைக்கு ஹைகோர்ட் அதிரடி முதுமலை ஜீப் சவாரி - உயர்நீதிமன்றம் உத்தரவு "முதுமலையில் பதிவு செய்யப்பட்ட ஜீப்கள் மட்டுமே சவாரிக்கு அனுமதி" வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு "விலங்குகளுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்" "நள்ளிரவில் விலங்குகளைத் துரத்துவது போல ஜீப் ஓட்டுநர்கள் அத்துமீறல்" "பதிவு செய்த ஜீப்கள் மட்டுமே சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்"