BREAKING

Breaking | Mini Xerox | Public Exam | மினி ஜெராக்ஸ் சம்பவம் | தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு

மினி ஜெராக்ஸ் சம்பவம் | தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு

thanthitv

Breaking | Mini Xerox | Public Exam | பிட் அடிக்க மினி ஜெராக்ஸ் போட்டு கொடுத்த சம்பவம் | தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு #MiniXerox #PublicExam #tnschools #thanthitv ஜெராக்ஸ் கடைகளை கண்காணிக்க தேர்வுத்துறை உத்தரவு தமிழகம் முழுவதும் தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைகளை கண்காணிக்க தேர்வுத்துறை உத்தரவு/திருநெல்வேலியில் மாணவர்களுக்கு பிட் அடிக்க மினி ஜெராக்ஸ் போட்டு கொடுத்த சம்பவம் எதிரொலி/தேர்வு மையங்களின் முதன்மை கண்காணிப்பாளர்கள் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைகளை கண்காணிக்க உத்தரவு/சந்தேகம் இருந்தால் உடனடியாக போலீசில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தல்/மாவட்ட கலெக்டர்களிடம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தல்

School Van| கவிழ்ந்த ஸ்கூல் வேன்.. அலறி ஓடிய டிரைவர்

Power Tariff | CTR Nirmalkumar|``கரண்ட் பில் உயர்வுக்கு திமுக தான் காரணம்’’ - அமைச்சர் CTR ஒரே போடு

Telegram Ban | இந்தியாவில் டெலிகிராமுக்கு தடை விதித்தது அரசு.. நெட்டிசன்களுக்கு பேரிடி

CM Vijay | Power cut | மின் தடை விவகாரம் - CM விஜய் ஆலோசனை

NEET | நீட் தேர்வு புகார்கள்.. வந்தது தனி இணையதளம் - NTA அதிரடி