BREAKING

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

thanthitv

"காட்டில் இருந்து 500 மீ. சுற்றளவில் முருகன் சிலையை அனுமதிக்க முடியாது"/மருதமலையில் பாதுகாக்கப்பட்ட காட்டில் இருந்து 500 மீ. சுற்றளவில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்/முருகன் சிலையை அமைக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்/காட்டில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் முருகன் சிலையை அமைக்க இடத்தை கண்டறிய உத்தரவு/முருகன் சிலையை அமைக்க புதிய இடத்தை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவு/முருகன் சிலையை நிறுவினால் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் - உயர்நீதிமன்றம்/முருகன் சிலைக்கு பூஜைகள் நடத்தாமல் சிலையை வலம் வந்து தரிசிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் - அறநிலையத்துறை/

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்

BREAKING || Vijay | TVK | விரைவில் விசாரணைக்கு வரும் தவெகவின் பரபரப்பு வழக்கு