BREAKING

Breaking | Manamadurai | மானாமதுரை சம்பவத்தில் நடந்தது இதுதான்.. | போலீசார் பரபரப்பு விளக்கம்

தந்தி டிவி

போலீஸ் கைது செய்த இளைஞர் மரணம் - காவல்துறை விளக்கம்/மானாமதுரையில் போலீஸ் கைது செய்த இளைஞர் ஆகாஷ் மரணம் - காவல்துறை விளக்கம்/6ம் தேதி அழகர் மற்றும் அவரது நண்பரையும், ஆகாஷ் டெலிசன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார் - காவல்துறை/"ஆகாஷ் டெலிசன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களால் தாக்கினர்"/"காயமடைந்த அழகர் அளித்த புகாரின் அடிப்படையில், மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது"/"அழகர், ஆகாஷ் டெலிசன் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்"/"ஆகாஷ் டெலிசனை கைது செய்யும்போது பாலத்தில் இருந்து விழுந்து அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது"

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."

CM Stalin | Trichy | "நான் கைக்குழந்தையாக இருந்த போது..இதே திருச்சியில்.." | CM ஸ்டாலின் நெகிழ்ச்சி

Trichy | CM Stalin | கொடியேற்றிவிட்டு மாஸ் என்ட்ரி | CM ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு

BREAKING || உலகுக்கே நல்ல செய்தி... விலை திடீர் சரிவு