Breaking | Maharashtra | Building Collapsed | 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து | உள்ளே சிக்கியவர்கள் நிலை?
மகாராஷ்டிராவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்து விபத்து பழுது பார்க்கும் பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்தது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு கட்டிட விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்