BREAKING

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

thanthitv

ரம்ஜான் பண்டிகை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்/ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக்கழகம்/இன்று முதல் 22ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக்கழகம்/தொடர் விடுமுறை, தெலுங்கு வருடபிறப்பு , ரம்ஜான் பண்டிகை, வார இறுதி நாட்களையொட்டி சிறப்பு பேருந்துகள் /சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்தும் பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு/தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்