BREAKING

Breaking | Minister KA.Sengottaiyan | "15 நாட்களில்..'' | குட் நியூஸ் சொன்ன அமைச்சர் KAS

Breaking | Minister KA.Sengottaiyan | "15 நாட்களில்..'' | குட் நியூஸ் சொன்ன அமைச்சர் KAS

thanthitv

"தானியங்கி பட்டா மாறுதல் - 15 நாட்களில் நடைமுறை" "எளிமைப்படுத்தப்பட்ட தானியங்கி பட்டா மாறுதல் - 15 நாட்களில் நடைமுறை" வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை "தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்" "ஆட்டோமேஷன் முறையில் பெருவாரியான பட்டாக்கள் மாறுதல் செய்யப்படும்" "நிலத்தினை பதிவு செய்த பிறகு சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் முறை தவிர்ப்பு" "தானியங்கி பட்டா மாறுதல் எளிமைப்படுத்தப்படுகிறது"

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்