BREAKING

BREAKING || T20 World Cup | இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு - வான்கடேவில் இந்தியாவின் வானவேடிக்கை

தந்தி டிவி

டி20 WC - இங்கிலாந்துக்கு 254 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா/டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு 254 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா/மும்பையில் நடைபெற்றுவரும் 2வது அரையிறுதியில் முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 253 ரன்கள் குவித்து அபாரம்/மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்து இந்திய வீரர்கள் பவுண்டரி மழை/சஞ்சு சாம்சன் - 89, துபே - 43, இஷான் கிஷன் - 39 ரன்கள் எடுத்தனர்/இங்கிலாந்து பந்துவீச்சில் ஜாக்ஸ், ரஷீத் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்/இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்