BREAKING

BREAKING || இந்திய வானிலை மைய இணையத்தில் முதன்மை மொழியாக இந்தி மாற்றம்

thanthitv

BREAKING || இந்திய வானிலை மைய இணையத்தில் முதன்மை மொழியாக இந்தி மாற்றம் இந்திய வானிலை மைய இணையத்தில் முதன்மை மொழியாக இந்தி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளம் முதன்மை மொழியாக ஹிந்தி மொழிக்கு மாறியுள்ளது. முன்பு இணையதளம் உள்ளே செல்லும் போது ஆங்கிலத்தில் இருக்கும். பின் ஹிந்தி மொழி வேண்டுவோர் உள்ளே சென்று மாற்றிக்கொள்ள வேண்டும். தற்போது முதன்மை மொழியாக ஹிந்தி உள்ளது. ஹிந்தி மொழி அறியாதவர்கள் உள்ளே சென்ற பின் ஆங்கில இணையதளம் மாற்றிக்கொள்ளும் படி இணையதளத்தின் மொழி மாற்றப்பட்டுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்