BREAKING

Breaking | GST | Tax Collection | 8.8% அதிகம் | ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசு முக்கிய தகவல்

8.8% அதிகம் | ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசு முக்கிய தகவல்

thanthitv

Breaking | GST | Tax Collection | 8.8% அதிகம் | ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசு முக்கிய தகவல் #GST #TaxCollection #Tax #india #thanthitv 2 லட்சம் கோடியை கடந்த மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூல் மார்ச் மாத ஜிஎஸ்டி வரியாக மொத்தம் ரூ.2,00,064 கோடி வசூலாகி உள்ளது - மத்திய அரசு தமிழகத்திற்கான பங்காக மாநில ஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி-யில் ரூ.6,882 கோடி பகிர்ந்தளிப்பு - மத்திய அரசு/மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூல் கடந்தாண்டு இதே காலகட்டத்தை காட்டிலும் 8.8% அதிகம் - மத்திய அரசு நிகர ஜிஎஸ்டி வருவாயாக ரூ.1,77,990 கோடி கிடைத்துள்ளது - மத்திய அரசு

CM Vijay | Periyar Arivulagam | `என்னம்மா இது?' -விளக்கிய குழந்தைகள்-பொறுமையாக நின்று கேட்ட முதல்வர்

CM Vijay Roadshow | CM விஜய் கைக்கு குழந்தையின் போட்டோவுடன் வந்த போஸ்டர் -நம்பிக்கை கொடுத்த முதல்வர்

CM Vijay Roadshow | Kovai | "அந்த சத்தம்.. கேட்டாலே புல்லரிக்குது" - புடைசூழ CM விஜய் என்ட்ரி..

CM Vijay | TVK | காதை கிழிக்கும் விசில் சத்தம் - கொளுத்தும் வெயிலிலும் காத்துக்கிடக்கும் இளைஞர்கள்

Gem Veeramani Case Update ஜெம் வீரமணியை புழல் ஜெயிலிலேயே வைத்து.. பரபரப்பு தகவல்