தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 உயர்வு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 உயர்வு/ஒரு கிராம் தங்கம் ரூ.13,250க்கு விற்பனை/ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,000க்கு விற்பனை காலையில் சவரனுக்கு ரூ.2,720 குறைந்த நிலையில், இப்போது ரூ.2,000 உயர்வு வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்வு வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்வு/ஒரு கிலோ வெள்ளி ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை