BREAKING

#BREAKING || Flying Squad | TN Election | அதிரடி காட்டிய பறக்கும் படை - இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்

#BREAKING || Flying Squad | TN Election | அதிரடி காட்டிய பறக்கும் படை - இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்

thanthitv

பறக்கும் படை சோதனை - இதுவரை ரூ.151 கோடி பறிமுதல் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை தமிழ்நாடு முழுவதும் இதுவரை ரூ.151 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் தேர்தல் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் இதுவரை 794 புகார்கள் பெறப்பட்டுள்ளன "20 புகார்கள் பரிசீலனையில் உள்ளன, மற்ற அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை" தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

Breaking | Sathankulam Case | சாத்தான்குளம் கொடூரம்.. என்ன தண்டனை..? தீர்ப்பு வாசிப்பு

"உங்களுக்கு கஷ்டமா இருக்கா? போட்டு வாங்காதீங்க.." - கூட்டணி தலைவர்களை வைத்தே ஈபிஎஸ் அதிரடி பிரஸ்மீட்

Breaking | Custodial Death | நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்.. சற்று நிமிடங்களில் தீர்ப்பு

Breaking | NDA | AIADMK | யார் யார் இரட்டை இலையில் போட்டி..?! யாரும் எதிர்பாரா EPSன் மூவ்

PMK | பாமகவுக்கு எவ்வளவு சீட் என அறிவித்த ஈபிஎஸ் - வெளியே வந்ததுமே கண்சிவந்து கொதித்த அன்புமணி