BREAKING

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

thanthitv

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் - தேர்தல் ஆணையம் புது முயற்சி தமிழக சட்டமன்ற தேர்தல் - வேட்புமனு தாக்கல் நடைமுறையை எளிமையாக்க 'சுவிதா 2.0' செயலியை அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம் சுவிதா 2.0' செயலி மூலம் வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யும் புதிய நடைமுறை ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் - தேர்தல் ஆணையம் புது முயற்சி/தமிழக சட்டமன்ற தேர்தல் - வேட்புமனு தாக்கல் நடைமுறையை எளிமையாக்க 'சுவிதா 2.0' செயலியை அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம் சுவிதா 2.0' செயலி மூலம் வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யும் புதிய நடைமுறை வேட்பாளர்கள் மொபைல் எண், வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி, அடிப்படை தகவல்களைத் தானாகவே பெற முடியும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரடியாகச் சென்று மனுத்தாக்கல் செய்யும்போது, ஏற்படும் சிரமங்களை களைய 'சுவிதா 2.0' செயலி அறிமுகம் சொத்து விவரங்கள், வழக்குகள் குறித்த பிரமாணப் பத்திரங்களை இந்தச் செயலி வாயிலாகவே பதிவேற்றம் செய்துகொள்ளலாம் வேட்புமனு தாக்கலின் போது ஏற்படும் தேவையற்ற மோதல்கள், நெரிசல்களை தவிர்க்க ஆன்லைன் வேட்புமனு தாக்கல் பேருதவியாக இருக்கும்

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு