Breaking | DMK | MK Stalin | "நாளை.." திமுக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்/நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிப்பு/முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு/நாளை மாலை 6.30 மணிக்கு காணொலி வாயிலாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது/'வெல்லும் தமிழ் பெண்கள்' - திமுக தேர்தல் பரப்புரை குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை/பிப்.23 முதல் திமுகவின் 'வெல்லும் தமிழ் பெண்கள்' பரப்புரை தொடங்கும் நிலையில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்