BREAKING

Breaking | DMK | DMDK | Congress | "திமுக கூட்டணியில் தேமுதிக.." காங்., வெளியிட்ட Reaction

"திமுக கூட்டணியில் தேமுதிக.." காங்., வெளியிட்ட Reaction

thanthitv

Breaking | DMK | DMDK | Congress | "திமுக கூட்டணியில் தேமுதிக.." காங்., வெளியிட்ட Reaction திமுக கூட்டணியில் தேமுதிக - காங்கிரஸ் வரவேற்பு/திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றம் - செல்வப்பெருந்தகை/பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக நிர்வாகிகள் இணைந்து சிறப்பான முடிவெடுத்துள்ளனர் - செல்வப்பெருந்தகை/திமுக கூட்டணி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை பெற்றதாக இருக்கும் - செல்வப்பெருந்தகை/மக்களின் நலன், முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட திமுக கூட்டணி வெற்றி பெறும் - செல்வப்பெருந்தகை

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு