திமுக கூட்டணியில் காங். நீடிக்குமா? - நாளை மதியத்திற்குள் முடிவு/காங்.-ன் நிபந்தனைக்கு இறங்கி செல்லக்கூடாது - முதல்வர் ஸ்டாலினிடம் திமுக மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தல்/ப.சிதம்பரம் - முதல்வர் சந்திப்பிற்கு பிறகு முதல்வரிடம் திமுக மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தியதாக தகவல்/திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை ஏற்க மறுத்த காங். 41 தொகுதிகள் வரை கேட்டதாக தகவல்