BREAKING

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

thanthitv

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு சுகாதார ஆய்வாளர் தேர்வு - வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்/நேர்மையாக நடைபெறாத சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த கோரிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்/வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/கன்னியாகுமரி, விளவங்கோடு பகுதியை சேர்ந்த கதிர்ஜாய்சன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு/அனைத்து சிசிடிவி காட்சி பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும் - நீதிமன்றம்/வழக்கு முடியும் வரை எந்த பணி நியமனத்தையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்