BREAKING

#BREAKING || Congress | Loksabha | லோக்சபா சபாநாயகருக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்

thanthitv

#BREAKING || Congress | Loksabha | லோக்சபா சபாநாயகருக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ் #loksabha #parliament #congress #thanthitv மக்களவை சபாநாயகருக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் அளித்த காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸ் - மக்களவை செயலகத்திடம் சமர்ப்பிப்பு சபாநாயகர் மக்களவையை பாரபட்சமின்றி நடத்த வேண்டும்

Telegram Ban | இந்தியாவில் டெலிகிராமுக்கு தடை விதித்தது அரசு.. நெட்டிசன்களுக்கு பேரிடி

CM Vijay | Power cut | மின் தடை விவகாரம் - CM விஜய் ஆலோசனை

NEET | நீட் தேர்வு புகார்கள்.. வந்தது தனி இணையதளம் - NTA அதிரடி

கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை சம்பவ எதிரொலி.. வடமாநிலத்தவருக்கு வேலை தருபவர்களுக்கு செக்

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்