BREAKING

Breaking | Congress | காங்.,ன் எதிர்பாரா மூவ் - கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்..

காங்.,ன் எதிர்பாரா மூவ் - கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்..

thanthitv

ராஜ்யசபா சீட்,உள்ளாட்சியில் கூடுதல் இடம் - காங்., புது டிமாண்ட்/கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்க முன் வரும் திமுக/கூடுதல் இடங்கள் கொடுக்க மறுப்பதால் திமுகவிடம் புதிய டிமாண்ட் வைக்கும் காங்கிரஸ்/ராஜ்யசபா சீட், உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கேட்கும் காங்கிரஸ்/கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் திமுக தொகுதிகளை குறைத்து போட்டியிட திட்டம்/கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை தொகுதிகளை குறைத்து போட்டியிட வலியுறுத்தும் திமுக/காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கிய அதே 25 சீட்டுகளை ஒதுக்க திமுக முடிவு

TVK Vijay | VCK | "வெற்றி வெற்றி வெற்றி" தமிழகமே காத்திருந்த முடிவு..கையோடு ஆதவ் சொன்ன வார்த்தை

TVK Vijay | VCK Thirumavalavan | "மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்..." - "திமுகவின் அரசியல் எதிரி"

BREAKING || யாரும் எதிர்பாரா திடீர் திருப்பம் - உள்ளே வரும் அதிமுகவின் மெயின் தலைகள்?

VCK | Chennai | TN Police | நெருங்கும் கிளைமாக்ஸ் | விசக ஆஃபிஸில் குவிக்கப்பட்ட போலீசார்

TVK Vijay | TN Governor | ``லேட் ஆக விஜய் கொடுத்த லெட்டர் தான் காரணமா?''