Breaking | CM Vijay | TN Govt | தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு | ஆக்ஷனில் இறங்கிய CM விஜய் இ-சேவை மையங்களை ஆட்சியர்கள் ஆய்வு செய்ய உத்தரவு இ-சேவை மையங்களை ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் - தமிழக அரசு உத்தரவு மக்களுக்கு இ-சேவை மையங்கள் மூலம் விரைவாக சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை "தமிழகம் முழுவதும் பொது சேவை மையங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" "இ-சேவை மையங்களை ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்" மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு