Breaking | CM Stalin | முக்கிய மீட்டிங்கில் CM ஸ்டாலின் | தமிழ்நாடே எதிர்பார்க்கும் அறிவிப்பு? இடைக்கால பட்ஜெட் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை இடைக்கால பட்ஜெட் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை/பிப்ரவரி 17ல் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆலோசனை/தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு தமிழ்நாடு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது/அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை/நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர், நிதித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை