BREAKING

Breaking| Chennai | 2 கைதிகள் அடுத்தடுத்து தப்பியோடிய சம்பவம் | புழல் சிறையில் நேரில் இறங்கிய டிஜிபி

2 கைதிகள் அடுத்தடுத்து தப்பியோடிய சம்பவம் | புழல் சிறையில் நேரில் இறங்கிய டிஜிபி

thanthitv

Breaking | Chennai | Jail Escape | 2 கைதிகள் அடுத்தடுத்து தப்பியோடிய சம்பவம் | புழல் சிறையில் நேரில் இறங்கிய டிஜிபி #chennai #puzhaljail #jailescape #TNpolice #crime #thanthiTv புழல் சிறையில் சிறைத்துறை டிஜிபி நேரில் விசாரணை 2 கைதிகள் அடுத்தடுத்து தப்பியோடிய சம்பவம் குறித்து விசாரணை புழல் சிறை கைதிகள் தப்பிய விவகாரம் - சிறைத்துறை டிஜிபி நேரில் விசாரணை புழல் சிறையில் 2 கைதிகள் அடுத்தடுத்து தப்பியோடிய சம்பவம் புழல் சிறையில் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் விசாரணை தப்பிய நேபாள கைதியிடம் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்ட அறைகளின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு கைதிகள் தப்பியோடியது குறித்து சிறை அதிகாரிகளிடமும் டிஜிபி விசாரணை புழல் சிறை பாதுகாப்பை மேலும் பலப்படுத்த சிறைத்துறை டிஜிபி உத்தரவு புழல் சிறையில் 2 கைதிகள் அடுத்தடுத்து தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் நேரில் விசாரணை. தப்பி ஓடிய நேபாள கைதியிடம் நேரில் விசாரணை நடத்தினார். சிறைக்குள் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த அறைகள் பாதுகாப்பு தொடர்பாக நேரில் பார்வையிட்டு சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். சிறைக்குள் மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவு.

CM Vijay | Raja Raja Chozhan | "மாமன்னர் ராஜராஜ சோழன்.." - CM விஜய் புகழாரம்

Kovai School Student | உயிரை மாய்த்துக் கொண்ட 11ம் வகுப்பு மாணவன் - நேரில் வந்த மாவட்ட கல்வி அலுவலர்

BREAKING || தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை... நேரடியாகவே ஆய்வில் இறங்கிய CM விஜய்

2027 Government Holidays | 2027-ன் பொது விடுமுறை பட்டியல் வெளியீடு - எத்தனை நாள் அரசு விடுமுறை?

TN Rains| 27 Districts-ல் கனமழை எச்சரிக்கை - வந்தது லேட்டஸ்ட் ரிப்போர்ட்