BREAKING

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு

சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு

thanthitv

"5ம் தேதி வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் அதிவேக சோதனை ஓட்டம்"/வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் அதிவேக சோதனை ஓட்டம் 5ம் தேதி நடைபெற உள்ளது - தெற்கு ரயில்வே/நாளை மறுநாள் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது - தெற்கு ரயில்வே/ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் தலைமையில் அதிவேக சோதனை ஓட்டம் - தெற்கு ரயில்வே/தண்டவாளத்தின் உறுதித்தன்மை, சிக்னல் அமைப்பு, மின்சார வழித்தடம், ரயில் நிலையத்தின் தரம் குறித்து ஆய்வு /ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் 10ம் தேதி முதல் பறக்கும் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டம்//

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்