BREAKING

Breaking | Chennai | Spot Fine | ரூ.25,000 ஸ்பாட் பைன் | இத மட்டும் செய்யாதீங்க..

ரூ.25,000 ஸ்பாட் பைன் | இத மட்டும் செய்யாதீங்க..

thanthitv

Breaking | Chennai | Spot Fine | ரூ.25,000 ஸ்பாட் பைன் | இத மட்டும் செய்யாதீங்க.. #chennai #spotfine #airquality #chennaicorporation #thanthitv "காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம்" சென்னையில் காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் - மாநகராட்சி எச்சரிக்கை சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை /கட்டுமான பொருட்கள், கழிவுகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிகள் வெளியீடு /"சாலையில் தூசி சிதறும் வகையில் கழிவுகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம்" /கட்டுமான பொருட்கள், கழிவுகளை முழுமையாக மூடி எடுத்துச்செல்ல வேண்டும் - மாநகராட்சி

Chennai Vadapalani Temple | கொட்டும் மழையிலும் தீபாவளி அன்று வடபழனி முருகனை காண குவியும் பக்தர்கள்

Thanjai | Periya Kovil | Diwali | காத்திருக்கும் பக்தர்கள் - தஞ்சை பெரிய கோயிலில் தளும்பும் கூட்டம்

Sivakarthikeyan | Diwali | Seyon | "தீபாவளி வாழ்த்து..." சொன்னதோடு `சேயோன்' அப்டேட் கொடுத்த SK

TN Rains | தீபாவளின்னு கொஞ்சம் பாவம் பார்த்திருக்கலாம்- சென்னையில் இன்றும் கொட்டித் தீர்க்கும் கனமழை

Chennai | வெறும் ஒரு நாளில்.. அப்படியே தலைகீழான சென்னை - கவனமா இருங்க மக்களே!! | AQI | Air Quality