BREAKING

Breaking | Chennai | Highcourt | சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு | ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு | ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

thanthitv

Breaking | Chennai | Highcourt | சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு | ஹைகோர்ட் அதிரடி உத்தரவு சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - உத்தரவு "சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை தினந்தோறும் விசாரித்து விரைந்து முடிக்க வேண்டும்"/சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/சிறுமிக்கான இறுதி இழப்பீட்டு தொகையை வழக்கில் தீர்ப்பு அளிக்கும் போது பரிசீலிக்கவும் உத்தரவு/காவல் அதிகாரிகளுக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கையை சுதந்திரமாக மேற்கொண்டு, விரைந்து முடிவெடுக்க வேண்டும் - நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது குடும்பத்தினருக்கும் போதுமான பாதுகாப்பை வழங்க காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு

🔴LIVE: Gold price | Price Hike | திடீர் ஜம்ப் அடித்த தங்கம் - மாலையில் ஷாக் நியூஸ்

BREAKING || சென்னை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு - வட மாநில இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்

Breaking | Gold Price Today | மாலையில் அப்படியே மாறிய நிலவரம் | இப்போ எவ்வளவு தெரியுமா?

BREAKING || பாமக களமிறங்கும் தொகுதிகள்? வெளியான முக்கிய அப்டேட்

BREAKING || திருமா வைத்த டிமாண்ட்... காங்.க்கு வந்த சிக்கல்? - ரூட்டை மாற்றிய திமுக?