நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 17 பேரின் நியமனங்கள் ரத்து விதிகளை பின்பற்றி மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவு "விதிகளின்படி, உரிய தகுதி பெற 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது" திறன் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டு அவகாசம் - உயர்நீதிமன்றம் "சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற இரண்டு ஆண்டுகளும் அவகாசம்" "பணியில் உள்ளவர்கள் தகுதி பெறவில்லையெனில் நேரடி தேர்வு முறை அவசியம்"