Breaking | Amitshah | TN Visit | தமிழகத்தில் இறங்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா | பிளான் இதுதான்..
9ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா வரும் 9ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழ்நாடு, புதுச்சேரி வருகிறார் அமித்ஷா 8ம் தேதி புதுச்சேரி வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா 9ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் 9ம் தேதி திருவண்ணாமலையில் சிறப்பு பூஜையில் அமித்ஷா பங்கேற்கிறார்