BREAKING

Breaking | Amitshah | NDA | NDA கூட்டணி தொகுதி பங்கீடு | முக்கிய மீட்டிங்கில் அமித்ஷா

கூட்டணி தொகுதி பங்கீடு | முக்கிய மீட்டிங்கில் அமித்ஷா

thanthitv

காரைக்காலில் உள்ள ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ரங்கசாமி சந்திப்பு/NDA கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை என தகவல்/காரைக்கால் பாஜக கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்ற நிலையில் ரங்கசாமி உடன் ஆலோசனை/அமித்ஷா-ரங்கசாமி சந்திப்பில் மன்சுக் மான்டவியா, நிர்மல் குமார் சுரானா பங்கேற்பு /புதுச்சேரியில் NDA கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை என தகவல்

Breaking | Trichy | திருச்சியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை | அதிரடியாக இறங்கி விரைந்து மீட்ட போலீசார்

OPS | TTV Dinakaran | ``முகத்திரை கிழியும்’' - OPS-க்கு TTV திடீர் எச்சரிக்கை

PM Modi | Assam | பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பிரமாண்டம் | நடந்தே சென்று பார்வையிட்ட PM மோடி

Amit Shah | Karaikal | "அந்த ஆட்சியில் 15 ஆயிரம் கோடி ரூபாய்.." - மேடையிலேயே கொந்தளித்த அமித்ஷா

Amit Shah | Karaikal | மேடையில் பிரசித்தி பெற்ற பகவானை வணங்கிய அமித்ஷா.. உடனே கோஷமிட்ட தொண்டர்கள்