BREAKING

Breaking | ADMK MLAs | "சபாநாயகருக்கு தெரிந்திருக்கும்" | அதிமுக தரப்பு ஹைகோர்ட்டில் பரபரப்பு வாதம்

Breaking | ADMK MLAs | "சபாநாயகருக்கு தெரிந்திருக்கும்" | அதிமுக தரப்பு ஹைகோர்ட்டில் பரபரப்பு வாதம்

thanthitv

Breaking | ADMK MLAs | TN Speaker | Highcourt | ``சபாநாயகருக்கு தெரிந்திருக்கும்'' | அதிமுக தரப்பு ஹைகோர்ட்டில் பரபரப்பு வாதம்

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் உயர்நீதிமன்றத்தில் அதிமுக பரபரப்பு வாதம் "அதிமுக எம்எல்ஏக்கள் சுய விருப்பத்தின்படி தான் ராஜினாமா செய்தார்களா?" அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றிருக்க கூடாது - அதிமுக அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து வழக்கு சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய கோரி அதிமுக சார்பில் வழக்கு "சபாநாயகர் விசாரணை நடத்தினாரா என்பது பற்றி பதில் மனுவில் குறிப்பிடவில்லை" "ராஜினாமா செய்தவர்கள், தவெகவில் இணைவது சபாநாயகருக்கு தெரிந்திருக்கும்" அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

BREAKING | கோவை மாணவர் கொ*ல வழக்கில்- "திடீர் திருப்பமாக முக்கிய தகவல்" - கல்லூரி நிர்வாகம் விளக்கம்

Breaking | Madurai | பழனியை அடுத்து மதுரையிலும்.. | கோயில் நில மோசடி விவகாரம் |தமிழக அரசு அதிரடி..

Court | Palani Temple | வக்கீல் மரண விவகாரம்.. கோவில் நிர்வாகத்திற்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | MBBS | நாளை தொடங்கும் மெடிக்கல் கவுன்சிலிங் | இதையெல்லாம் மறந்துடாதீங்க மாணவர்களே..

FRCA | Union Govt | TN Govt | FCRA.. எதிர்ப்பை காட்டிய TN அரசு.. மத்திய அரசு திடீர் முடிவு..