BREAKING

Chennai Fishermen | Murasu Cyclone | புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு

புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு

thanthitv

#Chennai #Fishermen #MurasuCyclone #AndhraPradesh #ThanthiTV Chennai Fishermen | Murasu Cyclone | ஆந்திராவில் புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு காசிமேடு மீனவர்கள் 4 பேரின் உடல்கள் ஒப்படைப்பு ஆந்திர புயலில் சிக்கி காசிமேடு மீனவர்கள் உயிரிழந்தனர் ஆந்திராவில் பலியான காசிமேடு மீனவர்கள் 4 பேரின் உடல்கள் ஒப்படைப்பு ஆந்திராவில் புயலில் சிக்கி 9 மீனவர்கள் கடலில் மூழ்கினர் இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் இன்று நான்கு உடல்கள் காசிமேடு கொண்டுவரப்பட்டன உறவினர்களிடம் நான்கு உடல்களும் ஒப்படைக்கப்பட்டன மேலும் 3 உடல்கள் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்படுகின்றன மீதமுள்ள இருவரைத் தேடும் பணி தீவிரம்.

TN Rain | வழியெங்கும் வெளுத்தெடுக்கும் மழை - உங்க மாவட்டம் எப்படி? இதோ `ரூட்’

Chennai | Heavy Rain | TN Rains | நம்பி வெளிய போக முடியலப்பா - சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை

TamilNaduRain | RainAlert | 26 மாவட்டங்களுக்கு...அலர்ட் கொடுத்த வானிலை மையம்

Gingee Girl Case மீண்டும்.. ரகசிய இடத்தில்.. செஞ்சி சிறுமி வழக்கில் பரபரப்பு

Sellur Raju | ADMK | குதிரை பேர வழக்கில் அதிமுக முக்கிய நிர்வாகி கைது - விளாசிய செல்லூர் ராஜு