Rain Update ஒரு சுழற்சி கரைவதற்குள்..ரெடியாக நிற்கும் அடுத்த சுழற்சி - வங்க கடலில் தென்படும் அறிகுறி
#northeastmonsoon #rainalert #heavyrain #chennai
தமிழகத்தின் 26 மாவட்டங்களில் பகல்1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் எங்கெங்கும் மழை பெய்யும் என வரைகலை விளக்கத்துடன் இணைகிறார் செய்தியாளர் அஞ்சலி...