CBCID கைக்கு வந்த வங்கி மோசடி வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு #cbcid #banks #chennaihighcourt #thanthitv போலி ஆவண வங்கி மோசடி வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு போலி ஆவணங்கள் தயாரித்து வங்கி கணக்கு மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்