BREAKING

BREAKING | Mineral | TKPrabhu | "மீண்டும் தடை" - அதிரடி காட்டும் அமைச்சர் பிரபு

"மீண்டும் தடை" - அதிரடி காட்டும் அமைச்சர் பிரபு

thanthitv

#minister | #TKPrabhu | #TVK

BREAKING || "மீண்டும் தடை" - அதிரடி காட்டும் அமைச்சர் பிரபு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் (M-Sand) உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அண்டை மாநிலங்களுடன் எல்லை பகிர்ந்து கொள்ளும் மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.க்கள் இந்த தடை நீடிப்பு குறித்து தெரியப்படுத்தவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

TN Police | Anbil Mahesh | அன்பில் கைது.. அடுத்து என்ன..? போலீசார் அதிரடி மூவ்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் அடுத்தகட்டம்.. சரித்திர பதிவேடு குற்றவாளியிடம்..

BREAKING || கைதான அன்பில் மகேஷ் - விஷயம் தெரிந்ததும் கொந்தளித்த ஸ்டாலின்

Anbil Mahesh Arrest | அன்பில் மகேஷிடம் 2 மணி நேரமாக.. நேருக்கு நேர் கிடுக்குப்பிடி கேள்விகள்

Anbil Mahesh | DMK | அன்பில் மகேஷ் கைது.. கமிஷனர் ஆபீஸில் குவிந்த திமுகவினர்.. உச்சகட்ட பரபரப்பு