`BAN NEET’ வாசகம் பதிக்கப்பட்ட டி-சர்ட் - பேரவைக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த MLA தமீமுன் அன்சாரி
சட்டப்பேரவையில் Ban NEET பதாகையுடன் தமீமுன் அன்சாரி சட்டமன்ற கூட்டத்திற்கு Ban NEET வாசகம் பதிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்து வந்த மஜக MLA தமீமுன் அன்சாரி, நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசு தொடர்ந்து மௌனம் காட்டுவதாகவும், அனிதா போன்றோரின் தியாகம் வீணாகி விடக்கூடாது என தெரிவித்துள்ளார்
#TNassembly2026 #tnbudget2026 #tnbudget2026live #tnbudgetannouncements #cmvijay #cmvijaySpeech #udhayanidhistalinspeech #mariewilson #udhayanidhistalin #dmkvstvk #tvkbudget #tvkfirstbudget #eps #edappadipalanisamy #edappadipalanisamyspeech #aadhavarjunaspeech #admk