#buildingapproval | #tngovt BREAKING || புது வீடோ, கடையோ கட்டுவோர் கவனத்திற்கு - தமிழக அரசின் அறிவிப்பு சிறிய கட்டிடங்களுக்கு தனியார் என்ஜினீயர் மூலம் அனுமதி தமிழக அரசு உத்தரவு சிறிய கட்டிடங்களுக்கு தனியார் என்ஜினீயர் மூலம் அனுமதி அளிப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறிய அளவிலான வீடுகள், வணி கக் கட்டிடங்கள் மற்றும் குறிப்பிட்ட தொழில் கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி பெறும் நடைமு றையை எளிதாக்கும் வகையில், மூன்றாம் தரப்பு சான்றிதழ் முறையை தமிழக அரசு அறி முகப்படுத்தியுள்ளது. இதற்கான அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ளது.