பதக்கம் வென்ற தமிழக வீரர்.. பாராட்டிய CM விஜய் #cmvijay #cmjosephvijay #asianparagames2026 #thanthitv CM Tweet - பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - பேட்மிட்டன் வெள்ளி பதக்கம் ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜன் சோலைமலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.