Breaking | Chennai | Arrest | Keralam Police | ரூ.5,000 கோடி மோசடி புகாரில் கைது | திடீரென மயங்கிய BLM சொசைட்டி தலைவர்
ரூ.5,000 கோடி மோசடி புகார் - BLM சொசைட்டி தலைவர் கைது ரூ.5,000 கோடி மோசடி புகாரில் BLM சொசைட்டி தலைவர் சென்னையில் கைது BLM சொசைட்டி தலைவர் பிரேம்குமாரை கைது செய்தது கேரள போலீஸ் அதிக வட்டி தருவதாக கூறி முதலீடுகள் பெற்று மோசடி என புகார் பணமோசடி, ஹவாலா பரிவர்த்தனைகள் குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை
#chennai #arrest #keralampolice #BLM #ThanthiTV