BREAKING

Breaking | Virudhunagar | மீண்டும் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை | மீட்க சென்றவர்களுக்கு நேர்ந்த கோரம்

thanthitv

விருதுநகர் கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து/மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு துறையினர் படுகாயம்/இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மீண்டும் வெடி விபத்து /வெடி பொருட்கள் வெடித்துச் சிதறியதில் தீயணைப்பு வீரர்கள் படுகாயம்/காயமடைந்த மீட்புக் குழுவினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்/பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டது மீட்புக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்