BREAKING

BREAKING || பரபரப்பை கிளப்பிய அண்ணாமலைப் பல்கலை. மாணவி புகார் - பேராசிரியர் ராஜேந்திரன் சஸ்பெண்ட்

பரபரப்பை கிளப்பிய அண்ணாமலைப் பல்கலை. மாணவி புகார் - பேராசிரியர் ராஜேந்திரன் சஸ்பெண்ட்

thanthitv

#annamalaiuniversity | #professor

BREAKING || பரபரப்பை கிளப்பிய அண்ணாமலைப் பல்கலை. மாணவி புகார் - பேராசிரியர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சஸ்பெண்ட் பல்கலைக்கழக வேதியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவியிடம் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து அவதூறாக பேசியதாக புகார் மாணவி அளித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வேதியியல் துறைத் தலைவர் ராஜேந்திரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

School | Raid | அன்பில் மகேஷை அடுத்து முத்துக்குமார்.. CCB அதிரடி ரெய்டு

CMVijay | தாய் மாமனாக வந்திறங்கும் CM விஜய்.. வெளியான முக்கிய அறிவிப்பு

SP Adithanar | CM Vijay | தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 122வது பிறந்தநாள்..புகழாரம் சூட்டிய CM விஜய்

CM Vijay | Karur Stampede | கரூர் பெருந்துயரம் - CM விஜய் உருக்கமான பதிவு

BREAKING || நாளை தொடங்கி வைக்கிறார் CM விஜய் - யாருக்கெல்லாம் தாய்மாமன் தங்க மோதிரம் கிடைக்கும்?