Andhra Pradesh | அதிவேகத்தில் வந்து லாரி மீது மோதிய வேன் - 4 பேர் துடிதுடித்து பலி.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் லாரி மீது வேன் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு அனந்தபுரம் மாவட்டத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்து நின்றிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து விபத்தில் வேனில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு 8 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி