BREAKING

Anbil Mahesh Bail Plea | அன்பில் மகேஷ் ஜாமீன் மனு - தேதி குறிப்பிட்டு கோர்ட் அதிரடி உத்தரவு

அன்பில் மகேஷ் ஜாமீன் மனு - தேதி குறிப்பிட்டு கோர்ட் அதிரடி உத்தரவு

thanthitv

#AnbilMahesh #Bail #BailPlea #ChennaiCourt #CCB #ThanthiTV

Anbil Mahesh Bail Plea | அன்பில் மகேஷ் ஜாமீன் மனு - தேதி குறிப்பிட்டு கோர்ட் அதிரடி உத்தரவு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவு. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவு. நவம்பர் 2ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி அன்பில் மகேஷ் தரப்புக்கும் உத்தரவு. ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய குற்றப்பிரிவு அவகாசம் கோரியதை ஏற்று விசாரணை நவம்பர் இரண்டாம் தேதிக்கு தள்ளிவைப்பு

Anbil Case தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக வழக்கு - நீதிமன்றத்தில் சரணடைந்தார்

Gingee Girl Missing Case| பாட்டி திடுக்கிடும் வாக்குமூலம்.. இவ்ளோ நாள் இது எப்படி வெளில வராம போச்சு?

Gingee Girl Missing | செஞ்சி சம்பவம்.. "நைட் 3 மணிக்கு கதவை தட்டிய நபர்.." -மூதாட்டி பரபரப்பு பேட்டி

CM Vijay| புதிய தலைமை செயலக விவகாரம் - CM விஜய் முக்கிய முடிவு

Weather Update | உருவானது புதிய சிஸ்டம்.. அடுத்த 48 மணி நேரத்தில்.. அலர்ட் கொடுத்த வானிலை