BREAKING

Ammonia Leak Death Case | தமிழகத்தையே உலுக்கிய பயங்கரம் - ஜாமீன் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி

தமிழகத்தையே உலுக்கிய பயங்கரம் - ஜாமீன் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி

thanthitv

பெரியபாளையம் அமோனியா கசிவு - கைதான 4 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி திருவள்ளூர் : பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு 18 பேர் உயிரிழந்தது விவகாரத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையின் உரிமையாளர்கள் 2 பேர் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் உத்தரவு.

Nepal Flash Flood | நேபாள் விபரீதத்துக்கு முன்.. தமிழக பயணிகள் எடுத்த சந்தோச வீடியோ

Mettur Dam | TN Govt | CM Vijay | மேட்டூர் அணை.. செப். 1ல் திறக்கிறார் CM விஜய்

Nepal Flash Flood | நேபாள் கோர வெள்ளம்.. மாயமான தமிழகத்தின் முக்கிய புள்ளி.. அடுத்த ஷாக்..!

Nepal Flash Flood | தொடர்ந்து உயரும் மரண எண்ணிக்கை..! நடுங்கவிடும் ரிப்போர்ட்

Nepal Flash Flood | நேபாளில் துடிக்கும் தமிழ் மக்கள்.. CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு