Ammonia Leak | தமிழகத்தை உலுக்கிய அமோனியா மரணங்கள்.. ஸ்பாட்டில் இருந்து MLA பரபரப்பு பேட்டி #Ammonia #GasLeak #CMVijay #TNPolice "வாயுக்கசிவு பலி - உரிய நிதியை முதல்வர் அறிவிப்பார்" "வாயு கசிவால் பலியானோர் குடும்பத்திற்கு உரிய நிதி - முதல்வர் அறிவிப்பார்"/ "சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்" தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார்