BREAKING

Breaking | TN Congress | கூட்டணி விவகாரம் | ஒரு முடிவோடு பெங்களூரு செல்லும் செல்வப்பெருந்தகை

ஒரு முடிவோடு பெங்களூரு செல்லும் செல்வப்பெருந்தகை

thanthitv

மாணிக்கம் தாகூர் மீது காங். தலைமையிடம் புகார் அளிக்க திட்டம்? எம்.பி.மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளிக்க செல்வப்பெருந்தகை திட்டம் என தகவல் ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் தெரிவித்து வரும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது /எம்.பி.மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்திக்கு எதிராக புகார் அளிக்க செல்வப்பெருந்தகை திட்டம் என தகவல்/காங்கிரஸ் தேசிய தலைமையிடம் புகாராக அளிக்க இருக்கிறார் செல்வப்பெருந்தகை மதுரையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். மகளிர் உரிமை தொகை திமுக வெற்றியை உறுதிப்படுத்தும் என்பது மூடநம்பிக்கை என பிரவீன் சக்கரவர்த்தி கருத்து தெரிவித்தார்

DMK | Vaiko | "காங்கிரஸ்.. அதற்கு வாய்ப்பே இல்லை" - பகீர் கிளப்பிய வைகோ

#Breaking | Annamalai | அண்ணாமலை நுழைந்தவுடன்.. கோர்ட்டில் சூடுபிடுக்கும் விசாரணை

DMK | Congress | பூதாகரமாக வெடித்த `ஆட்சியில் பங்கு’ - இரண்டில் ஒன்று முடிவை நோக்கி நகரும் அரசியல்

Sabarimalai | ``சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம்’’ - தீர்ப்பில் நீதிமன்றம் எடுத்த முடிவு

BJP Annamalai | DMK | கோர்ட் படியேறிய அண்ணாமலை