ஈபிஎஸ் திடீர் டெல்லி பயணம் - அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் டெல்லி புறப்படுகிறார் ஈபிஎஸ் திடீர் டெல்லி பயணம் - அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் டெல்லி புறப்படுகிறார். டெல்லி செல்லும் ஈபிஎஸ் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல். என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் மேற்கொள்ளப்படாத நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக பியூஷ் கோயல தமிழகம் வர உள்ள நிலையில் ஈபிஎஸ் டெல்லி செல்வது முக்கியத்துவம் பெறுகிறது.